India-வில் உருவாகும் 5G Network! கைகோர்த்த Airtel – Tata! | ORAN Technology | Anand Srinivasan

#5GIndia #Airtel #AnandSrinivasan #MoneyPechu

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் நிகழப்போகும் ஒரு மிகப்பெரிய மாற்றம் குறித்துப் பேசுகிறார், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்போது இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே நிலைத்திருக்கிறது, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்பு சேவையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதையும், ஜியோ ஏற்கனவே Open Source – Radio Technology போன்றவற்றைப் பயன்படுத்தி அதன் 5G அலைவரிசையை இன்னும் சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்கிறது, இதற்கிடையில் ஏர்டெல் நிறுவனம் டாடா கன்சல்ட்டன்சி யுடன் இணைந்து 5G அலைவரிசையை மேம்படுத்தவும், தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தவும் முயற்சி செய்வது இந்திய தொலைத்தொடர்பு சேவையில் ஒரு மைல் கல் எனவும், டாடா நிறுவனம் தொலைத்தொடர்பு வணிகத்தில் ஏற்பட்ட தோல்வியை சரிசெய்து கொண்டு மீண்டும் ஒரு வலிமையான நிறுவனமாக வளர்ந்து வருவதையும் எடுத்துச் சொல்கிறது இந்தக் காணொளி.

In this video Mr. Anand Srinivasan talks about a huge change that is going to take place in the telecommunications sector of India, after various struggles now only two telecom companies have survived, Airtel and Geo are the only companies that will determine the future in telecom service and Jio is already using Open Source – Radio Technology and its 5G Trying to make the bandwidth even better, Meanwhile, the video highlights Airtel’s partnership with Tata Consultancy to improve 5G bandwidth and introduce technological advancements, marking a milestone in India’s telecommunications service and Tata’s re-emerging as a strong company after correcting a failure in the telecom business.

Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI

Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16

Facebook : https://www.facebook.com/MoneyPechu/

Berich : https://www.youtube.com/channel/UCZ-RwglseBp2cAuHwYGb91Q

Thathuvapechu : https://www.youtube.com/channel/UCrfwMUFeZZ4RBO7xTkmD3QA

Contact us : moneypechu@gmail.com

Whatsapp : 9500094680

5G Technology of Jio, Vi & Airtel Succeed The Evaluation By ITU

5G Technology of Jio, Vi & Airtel Succeed The Evaluation By ITU. India’s own 5G technology, TSDSI 5Gi, has completed the evaluation phase of ITU’s International Mobile Telecommunications 2020 (IMT-2020) vision and now conforms with the stringent performance requirement, ITU said in a statement. This means that India’s contribution is now being accepted as the global 5G standard.

IIT Kanpur Director, Prof Abhay Karandikar, founding member and Chairman of the Telecom Standards Development Society of India (TSDSI), India’s body for telecom standards, said that global vendors will now need to make handsets and base stations conforming to this standard.

The other two technologies that have completed the evaluation phase are 3GPP 5G-SRIT and 3GPP 5G-RIT submitted by the Third Generation Partnership Project (3GPP).

#5G #5GinIndia #5GLaunchdate